The Indian Times

சேலையில் தூள் கிளப்பும் குடும்பஸ்தன் பட நாயகி சான்வே லேட்டஸ்ட் கிளிக்ஸ்

ஜெய் பீம் படத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நடிகர் மணிகண்டன்,இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.எந்த படத்திலும் இவருக்கு கிடைக்காத அங்கீகாரம் தற்போது ஜெய் பீம் படத்தில் கிடைத்துள்ளது.

இவர் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகிய படம் பீட்ஸா 2.இப்படத்தில் இவருக்கு பெரிய கதாபாத்திரம் அமையவில்லை.இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய இந்தியா பாகிஸ்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இப்படி சினிமாவில் படிப்படியாக கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு தான் ஜெய் பீம்.

தற்போது இவர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் தான் குடும்பஸ்தன்.

இப்படத்தில் நாயகியாக நடித்து அசத்தி உள்ளவர் தான் சான்வி மேகனா.

இவரின் நடிப்பு ரசிகர்களால் பெருமளவு பாராட்டப்பட்டு வருகிறது.

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in