MIDDLE CLASS குடும்ப தலைவனாக படாதபாடு படும் யோகி பாபுவின் LUCKY MAN ட்ரைலர் வெளியாகியது
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. யோகி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியதால் இவர் யோகி பாபு என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார். …