ஜெயிலர் படம்பார்க்க சென்ற பாக்கியலட்சுமி சீரியல் குடும்பம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஜெயிலர் படம்பார்க்க சென்ற பாக்கியலட்சுமி சீரியல் குடும்பம் 1

விளம்பரம்

மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

ஜெயிலர் படம்பார்க்க சென்ற பாக்கியலட்சுமி சீரியல் குடும்பம் 2

விளம்பரம்

இந்த சீரியலில் கதாநாயகி வீட்டில் வேலை செய்பவராக நடித்து வருபவர் தான் கம்பம் மீனா செல்லமுத்து.நாடகத்தில் வீடு வேலைக்காரி என்பதால் அதற்கு தகுந்த கெட்டப்பில் இருப்பார்.இவர் செய்யும் நகைச்சுவைகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது

ஜெயிலர் படம்பார்க்க சென்ற பாக்கியலட்சுமி சீரியல் குடும்பம் 3

விளம்பரம்

இந்த நாடகத்தின் மூலம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளார் கம்பம் மீனா.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் கம்பம் மீனா அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

ஜெயிலர் படம்பார்க்க சென்ற பாக்கியலட்சுமி சீரியல் குடும்பம் 4

விளம்பரம்

மேலும் பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பிலும் நடக்கும் நிகழ்வுகளை அடிக்கடி புகைப்படமாகவும் பதிவேற்றி வருகிறார்.

ஜெயிலர் படம்பார்க்க சென்ற பாக்கியலட்சுமி சீரியல் குடும்பம் 5

இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஜெயிலர் படம்பார்க்க சென்ற பாக்கியலட்சுமி சீரியல் குடும்பம் 6

தற்போது பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் குடும்பத்துடன் ஜெயிலர் படம் பார்க்க திரையரங்கு சென்றுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

ஜெயிலர் படம்பார்க்க சென்ற பாக்கியலட்சுமி சீரியல் குடும்பம் 7

இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment