The Indian Times

டேய் எழில் கயல், என் புருஷனை இப்படி ஆக்குனதுக்கு உங்களை கதற விடுறேன் – கோபத்தில் வெடித்த வடிவு… கயல் ப்ரோமோ

நாடகங்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி.அதன் பின்னர் தான் பிற தொலைக்காட்சிகள் எல்லாம்.என்று சொல்லு அளவிற்கு குடும்பத்தரசிகளின் மனதினை கொள்ளை கொண்டுவிட்டது சன் டிவி.பல தொடர்களை களம் இறக்கி மக்களை மகிழ்வித்து வருகிறது.வாரத்தில் 5 நாட்களும் காலையும் மாலையும் தவறாமல் பல நாடகங்களை கொடுத்து இல்லத்தரசிகளை தங்கள் வசம் வைத்துள்ளது.ஹிட் அடித்த நாடகங்கள் என்று கூறினால் அதில் 100க்கு 99 நாடகங்கள் சன் தொலைக்காட்சியில் உள்ள நாடகங்களாக தான் இருக்க வேண்டும்.அந்த அளவிற்கு நாடகங்களை வரிசையாக களம் இறக்கி வைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் ஆர்த்தி கழுத்தில் மற்றொருவர் தாலி கட்டவே அதனை பார்த்த ஆர்த்தியின் தந்தை நெஞ்சுவலியில் படுத்து விடுகிறார்,இதனால் கடுப்பாகிய வடிவு என் புருஷனை கயலும் எழிலும் திட்டம் போட்டு இப்படி ஆக்கிட்டாங்க, உங்களை சும்மா விடமாட்டேன் கதற விடுவேன் என சாபம் விட்டுள்ளார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் கெட்டது நினைக்குறவங்களுக்கு கெட்டது தான் நடக்கும் என கூறி வருகின்றனர்.

Embed Video Credits: suntv

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in