யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தளபதி விஜய்க்கு ஜோடியாக யூத் படத்தில் நடித்து பிரபலமாகியவர் நடிகை ஷாஹீன் கான். இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் இருந்து பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகிய இவர் 4 படங்கள் மட்டுமே …

Read more

பாலி நாட்டில் கடலுக்கடியில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி கொண்டாட்டம் 8

பாலி நாட்டில் கடலுக்கடியில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி கொண்டாட்டம்

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகி …

Read more

கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம் 16

கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனது வசம் இழுத்து வைத்துள்ளவர். குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் …

Read more

விளம்பரம்
தாறுமாறாக MODERN ஆக மாறிய பிக் பாஸ் ஜூலி 23

தாறுமாறாக MODERN ஆக மாறிய பிக் பாஸ் ஜூலி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர் ஜூலி. இதில் பிரபலமாகிய ஜூலிக்கு விஜய் தொலைக்காட்சியில் புதியதாக அறிமுகமாகியா பிக் பாஸ் சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய …

Read more

சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம் 31

சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் …

Read more

கனவு அலுவலகத்தை அருகில் நின்று பார்த்து பார்த்து கட்டும் நயன்தாரா 38

கனவு அலுவலகத்தை அருகில் நின்று பார்த்து பார்த்து கட்டும் நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. …

Read more

PUSHPA 2 டீசர் வெளியாகியது இதோ 45

PUSHPA 2 டீசர் வெளியாகியது இதோ

தெலுங்கு சினிமாவும் தற்போது தரமான படத்தினை உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக கொடுக்க தொடங்கிவிட்டனர்.அந்த வரிசையில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய படம்தான் புஷ்பா .சாதாரண மனிதன் …

Read more

விளம்பரம்
நீண்ட நாட்களுக்கு பின் தோழிகளை சந்தித்த நடிகை சுஹாசினி 47

நீண்ட நாட்களுக்கு பின் தோழிகளை சந்தித்த நடிகை சுஹாசினி

1980 ஆம் ஆண்டு நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சுஹாசினி, இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மகள் ஆவார். பல படங்களில் நடிப்பினை தாண்டி கேமரா வேலைகள் மற்றும் …

Read more

நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி 54

நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி.கதாநாயகி,வில்லி ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் பட்டையை கிளப்புபவர். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் …

Read more

கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ 61

கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ… AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி… எதிர்நீச்சல் ப்ரோமோ

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு …

Read more

நடிகர் அருண் விஜய் குடும்பம் மகாபலிபுரத்தில் WEEK END கொண்டாட்டம் 64

நடிகர் அருண் விஜய் குடும்பம் மகாபலிபுரத்தில் WEEK END கொண்டாட்டம்

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகன் அருண் விஜய். தாய் தந்தை போல சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் …

Read more

விளம்பரம்
திடீரென அண்ணனையும் அண்ணியையும் சந்திக்க வந்த கமல் 72

திடீரென அண்ணனையும் அண்ணியையும் சந்திக்க வந்த கமல்

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என சிறுவனாக சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் கமல்ஹாசன். சிறுவனாக வந்து இன்று உலகநாயகன் என ஒரு சகாப்தத்தையே உருவாக்கியுள்ளார். களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை படங்களுக்கு …

Read more

பலரும் பார்த்திராத நடிகர் விக்ரம் பிரபு மனைவி புகைப்படங்கள் 79

பலரும் பார்த்திராத நடிகர் விக்ரம் பிரபு மனைவி புகைப்படங்கள்

பழம்பெரும் நடிகர் சிவாஜிகணேசன்,அவரது மகன் பிரபு,பிரபுவின் மகன் விக்ரம் பிரபு என மிகப்பெரிய சினிமா குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறையாக சினிமாவிற்கு வந்தவர் விக்ரம் பிரபு. இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகிய கும்கி …

Read more

வருங்கால கணவருடன் நடிகை வரலட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 87

வருங்கால கணவருடன் நடிகை வரலட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி.கதாநாயகி,வில்லி ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் பட்டையை கிளப்புபவர். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் …

Read more

காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன் 95

காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன்

மதராசபட்டினம் படம் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நடிகை எமி ஜாக்சன்.இப்படத்திற்கு நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது. இதனை தொடர்ந்து இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் சினிமாவில் உருவாகியது. முதல் படத்தின் வெற்றியை …

Read more

விளம்பரம்
TEENZ ட்ரைலர் இதோ 102

TEENZ ட்ரைலர் இதோ

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாண்டியராஜன் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகியவர் சீதா,பாண்டியராஜன் இயக்கி நடித்த ஆண்பாவம் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று ரசிகர்களால் அதிக கவனம் பெற்றார் சீதா.இப்படத்திற்கு பிறகு …

Read more

இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி 105

இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகி …

Read more

உங்களை மாமான்னு கூப்பிடலாமா என சரவணனிடம் பேசும் சரண்யா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 114

உங்களை மாமான்னு கூப்பிடலாமா என சரவணனிடம் பேசும் சரண்யா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் …

Read more

தம்பி மனைவியிடம் வம்பு இழுத்தவனை பொளந்துகட்டிய முத்து.. சிறகடிக்க ஆசை 117

தம்பி மனைவியிடம் வம்பு இழுத்தவனை பொளந்துகட்டிய முத்து.. சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் …

Read more

விளம்பரம்
தமிழுக்கு பெண் குழந்தை பிறந்தது.. சரஸ்வதியையும் குழந்தையையும் காப்பாற்றிய ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 120

தமிழுக்கு பெண் குழந்தை பிறந்தது.. சரஸ்வதியையும் குழந்தையையும் காப்பாற்றிய ராகினி… தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு …

Read more

பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம் 123

பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் …

Read more

நாடோடிகள் பட அனன்யாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் 130

நாடோடிகள் பட அனன்யாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்

சமுத்திரக்கனியின் நாடோடிகள் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆகியவர் அனன்யா. இந்த படத்தில் இவர் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருந்தது. தற்போது இவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் தனது முழு …

Read more