The Indian Times

நடிகை சித்தி இத்னானியின் செம்ம கியூட்டான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தெலுங்கு நடிகையான சித்தி இதானி வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.இவர் முதன் முதலாக கிராண்ட் ஹெய்ல் என்ற குஜராத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் வரிசையாக நடித்தார்.

இவர் இதுவரை நடித்த படங்களில் இவருக்கு கிடைக்காத வரவேற்பு வெந்து தணிந்தது காடு படத்தில் இவருக்கு கிடைத்தது.

Advertisement

இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இவருக்கு தமிழில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

வெந்து தணிந்தது காடு வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் சித்தி இதானி.

அண்மையில் இவர் நடிகர் ஆர்யா நடிப்பில் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்,இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தற்போது சித்தி இத்னானி அழகிய புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in