தாமிரபரணி பட நாயகி பானு மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்
டிவி தொடரின் மூலம் அறிமுகமாகி சினிமாவிற்குள் நுழைந்தவர் பானு.முதன் முதலாக அச்சனுராங்கதா வீடு என்ற மலையாள படத்தில் நடித்து முதன் முதலில் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.அதனை தொடர்ந்து தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்துள்ளார். இறுதியாக …