The Indian Times

கல்லூரி படிப்பை முடித்து பட்டம் வாங்கிய நடிகர் பெசன்ட்நகர் ரவி மகன்

தமிழ் சினிமாவில் 1995ஆம் ஆண்டு முதலே அடியாள் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு பழக்கம் ஆகியவர் பெசன்ட் நகர் ரவி.

சிறு சிறு கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து வந்த இவர் தனது கடின முயற்சியால் வில்லன் நடிகராக உருவெடுத்து அசத்தி இருந்தார்.

Advertisement

பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் துணை வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் ரவி.

தற்போதும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் இவர்.

மேலும் வில்லன் நடிகராக இருந்து தற்போது ஸ்டண்ட் மாஸ்டராகவும் உருவெடுத்து இருக்கிறார்.

இவரின் வில்லத்தனம் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இவரது மகன் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் வாங்கியுள்ளார்.இந்த புகைப்படங்களை பெசன்ட் நகர் ரவி வெளியிட்டு உள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in