வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா
விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.தொடரில் பாக்கியாவுக்கு மகளாக நடித்து வருபவர் …