குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் ஜோயா. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது.

குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

மலையாள சினிமா நடிகையான இவர் அண்மையில் வெளியான கண்ணகி படத்திலும் நடித்து இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  WEEKEND-ஐ குடும்பத்துடன் கொண்டாடிய விஸ்வாசம் பட நடிகை அனிகா

குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை தமிழ் சினிமாவில் கொடுக்கவில்லை.

குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இருப்பினும் தொடர்ந்து விடாமுயற்சியாக படங்களில் நடித்து வருகிறார்.

குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் மலையாளத்தில் பல ஷார்ட் பிலிம்களையும் இயக்கி அசத்தி இருக்கிறார் ஜோயா.

கட்டாயம் படிக்கவும்  சிறந்த அறிமுக நாயகிக்காக கிடைத்த முதல் விருதுடன் நடிகை அதிதி சங்கர்

குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள் 5

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது எதார்த்த பேச்சால் ஷிவாங்கியின் இடத்தை பிடித்து உள்ளார்.

குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள் 3

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment