பாலி நாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை ஐஸ்வர்யா மேனன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா. காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் இவர். தற்போது இவர் வீரா என்ற …