The Indian Times

வெறித்தனமான LOOK-ல் சுந்தரி சீரியல் நாயகி கேபி

நாடகங்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி.அதன் பின்னர் தான் பிற தொலைக்காட்சிகள் எல்லாம்.

என்று சொல்லு அளவிற்கு குடும்பத்தரசிகளின் மனதினை கொள்ளை கொண்டுவிட்டது சன் டிவி.

Advertisement

பல தொடர்களை களம் இறக்கி மக்களை மகிழ்வித்து வருகிறது.வாரத்தில் 5 நாட்களும் காலையும் மாலையும் தவறாமல் பல நாடகங்களை கொடுத்து இல்லத்தரசிகளை தங்கள் வசம் வைத்துள்ளது.

பல தொடர்களை களம் இறக்கி மக்களை மகிழ்வித்து வருகிறது.வாரத்தில் 5 நாட்களும் காலையும் மாலையும் தவறாமல் பல நாடகங்களை கொடுத்து இல்லத்தரசிகளை தங்கள் வசம் வைத்துள்ளது.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் சுந்தரி.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் கேபிரியல்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in