காதலனை கரம்பிடித்தார் லிங்கா பட நாயகி சோனாக்ஷி சின்ஹா
பிரபல பாலிவுட் சினிமா நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே பாலிவுட்டில் உள்ளது. பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து இருந்தார். …