The Indian Times

மீண்டும் குடிக்க தொடங்கிய கோபி.. பாக்யலட்சுமியில் அடுத்து நடக்கப்போவது என்ன? வெளியான புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தற்போது கோபிக்கும் ராதிகாவுக்கும் உருவான குழந்தை கருவில் அழிந்ததால், அதற்கு காரணம் ஈஸ்வரி என அவரை வீட்டை விட்டு கோபி வெளியே அனுப்பியுள்ளார். இதனால் ஈஸ்வரி மீண்டும் பாக்கியாவின் வீட்டிற்கு வந்துள்ளார். தற்போது நாடகம் விறுவிறுப்பாக சென்று வருகிறது. இந்நிலையில் கோபி மீண்டும் குடிக்க தொடங்கி உள்ளார்.

Advertisement

அதனை புகைப்படமாகவும் எடுத்து பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், . கோபி மறுபடியும் சரக்கு அடிக்க ஸ்டார்ட் பண்ணி ஆச்சு. பார் செட்டப்.. ஃபுல் பாட்டில் என்னெல்லாம் நடக்க போகுதோ என நகைச்சுவையாக கூறி உள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by sathish kumar (@sathish_gopi_human_actor)

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in