காட்டுக்குள் மலர்ந்த காதல்! வெட்கப்பட்ட ஐஸ்வர்யாவிடம் காதலை சொல்லும் சரண்! Survivor Promo 1
காட்டுக்குள் உயிர்பிழைக்கும் போட்டியாகவே சர்வைவர் நிகழ்ச்சி பொதுமக்களிடையே காணப்படுகிறது! பொதுமக்களின் நடுவே இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே ஆகும்! ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது …