The Indian Times

மனசாட்சியே இல்லாமல் ராஜு மேல் பொய்யான பழி சுமத்திய பாவனி – இசைவாணி – தாமரைக்கு மக்கள் காட்டும் குறும்படம்! Raju Kurumpadam

பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் வாரா வாரம் சூடு பிடிக்கும் இடம் தான் பிக் பாஸ் வீடு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை! அப்படி ஆரம்பித்து 41 நாட்கள் முடிந்த நிலையில், நாளுக்கு நாள் ஒவ்வொருவரின் சுயரூபம் வெளிப்பட தொடங்கியுள்ளது!இந்த வருடம் பிக் பாஸ் தொடங்கி ஐந்து வருடமான நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீடும் அதில் விதிமுறைகளும் சற்று வினோதமாக உள்ளது என்பதே உண்மை!

Advertisement

அப்படி இருக்கையில் விதிகளை போலவே போட்டியாளர்களும் மக்களுக்கு புதியதாகவே இருந்த வண்ணம் உள்ளது! பலரை மக்கள் முதல் முதலாக பிக் பாஸ் மேடையில் தான் பார்த்து வருகிறார்கள் என்பதும் உண்மையே! இதில் போட்டியாளர்களுள் ஒருவரான சின்னத்திரை நடிகர் ராஜு மக்கள் மத்தியில் தனது நகைச்சுவை திறமையால் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே ஆகும்! இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி பெரும் ஆதரவை நாளுக்கு நாள் தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்!

Advertisement

சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனித்துவம் இல்லாமல் தைரியம் இல்லாமல் இருப்பவர் யார் என கேட்ட நிலையில் பெரும்பான்மையான மக்கள் அண்ணாச்சி மற்றும் ராஜூவையே கைகாட்ட, கொட்டும் மழைக்கு நடுவே குளிர்ந்த நீரை அவ்சர் தலையில் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஊற்றினார்! இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவர் எங்கெங்கு தனித்துவம் வாய்ந்து முகர்த்திற்கு நேராக பேசினார் என்பதை குறும்படம் மூலம் பதிவு செய்து பாவனி, இசை, தாமரையின் முகத்திரையை கிழித்து வருகின்றனர்! அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்!Watch The Video Below!…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in