SPIDER MAN – NO WAY HOME OFFICIAL TAMIL TRAILER – TOM HOLLAND

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு படம் என்றால் அது ஸ்பைடர் மேன் படம் என்று சொல்லலாம்! குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு ஸ்பைடர் மேன் தெரியாமல் இருக்கவே முடியாது! அந்த அளவுக்கு ஹாலிவுட் படங்களை ரசித்து வியந்து பார்த்து பொழுதை கழித்த நாட்கள் ஏராளம் என்றே சொல்லலாம்!

கட்டாயம் படிக்கவும்  நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா

SPIDER MAN - NO WAY HOME OFFICIAL TAMIL TRAILER - TOM HOLLAND 1

விளம்பரம்

ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெருவாரியாக ரசிக்கப்பட்ட ஒன்று! உலகெங்கும் இந்த கதாபாத்திரத்துக்கு பேராதரவு கொடுத்து வந்த காரணத்தால் தொடர்ந்து ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் பல உள்ளன! அவை அத்தனையையும் மக்கள் வெற்றி படங்களாக மாற்றி கொடுத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்! அப்படி இருக்கையில் ஸ்பைடர் மேன் மையமாக கொண்டு அடுத்த படம் ஒன்று விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது! கொரோனா காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியதாலும் திரையரங்குகள் மூடப்பட்டதாலும் தாமதமாக மக்களை வந்தடையவுள்ளது!

கட்டாயம் படிக்கவும்  வடக்கில் பைக் ரைட் செய்யும் அஜித்தின் புகைப்படங்கள் இதோ

SPIDER MAN - NO WAY HOME OFFICIAL TAMIL TRAILER - TOM HOLLAND 2

விளம்பரம்

இயல்பு வாழ்கைக்கு மக்கள் திரும்பும் நிலையில் ஸ்பைடர் மேன் படத்தின் அடுத்த படைப்பான நோ வே ஹோம் டிசம்பர் மாதம் 17ம் தேதி வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகின! இந்நிலையில் அந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது! அந்த விடீயோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

கட்டாயம் படிக்கவும்  மனோபாலா உடலின் மேல் கிடந்து அழுத நடிகர் எம் எஸ் பாஸ்கர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment