குறும்படத்தால் கமல் முன்பு அக்க்ஷரா பற்றி மாற்றி பேசிய சிபியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்! Ciby Kurumpadam

விளம்பரம்

பிக் பாஸ் வீட்டில் மனதில் பட்டதை பட்டாசு போல எந்த ஒரு தயக்கமும் இன்றி வெளிப்படையாக சொல்ல கூடியவர் தான் சிபி! மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் தளபதி விஜய்யின் மாணவராக வந்து மக்கள் மத்தியில் முகத்தை பதிவு செய்தவர் என்பதும் அனைவரும் அறிந்ததே! இதற்கு முன்பும் இவர் சில படங்கள் செய்திருக்கார் என்பதும் இவர் பிரபலமானதர்க்கு பிறகு மக்கள் தெரிந்து கொண்டனர்! இப்பொழுது பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்று சிறப்பாக ஆடி வருகிறார்! ஆனால், இப்பொழுது அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது!

குறும்படத்தால் கமல் முன்பு அக்க்ஷரா பற்றி மாற்றி பேசிய சிபியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்! Ciby Kurumpadam 1

விளம்பரம்

ஏனென்றால் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து 40 நாட்களுக்கு மேலாகியும் இன்றளவிலும் அனைவரிடத்திலும் இவர் சகஜமாக பேசி வருவது போல தெரிந்தாலும், இவரது முன்கோபமும், நேர்மையான கருத்துக்களும் ஒரு சிலருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தும் வண்ணம் இருந்து வருவதும் அனைவரும் அறிந்ததே! அப்படி முகம்சுளிக்கும் நபர்களில் முக்கியமான நபர் தான் அக்க்ஷரா! தொடக்கம் முதலே பெரிய ஈடுபாடுடைய பேச்சு இருவரிடமும் காணவில்லை என்றாலும் பற்றி எரிந்தது மட்டுமே உண்மை!

குறும்படத்தால் கமல் முன்பு அக்க்ஷரா பற்றி மாற்றி பேசிய சிபியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்! Ciby Kurumpadam 2

அப்படி இவர்களது மனக்கசப்பு மாபெரும் சண்டையான இடமே பொம்மை விளையாட்டின் போது தான்! அதற்கு அக்க்ஷராவும் கண்டுபிடி திட்டியது நமக்கு தெரிந்ததே! ஆனால், சமாதானம் பேச வந்த அக்க்ஷராவிடம் சரி சரி என சொல்லிவிட்டு கமல் முன்னிலையில் அக்க்ஷரா பேசிய வார்த்தைகளை திரித்து பேசியதால் நெட்டிசன்களிடம் சிக்கி தவிக்கிறார் சிபி! நேர்மையின் சிகரம் சிபி கமலிடம் பல்டி அடித்து பேசிய காட்சி தொகுப்புகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக! நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்! Watch The Video Below!…

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top