The Indian Times

என் குழந்தையை கொன்னுட்டியே.. வீட்டை விட்டு வெளியே போ.. ஈஸ்வரியை விரட்டிய கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஈஸ்வரி கோபி மற்றும் ராதிகாவை அழைத்து கொண்டு கோபி வீட்டிற்கு சொல்கிறார். அனைவரும் சொல்லியும் ஈஸ்வரி கேட்காமல் கோபி உடன் செல்கிறார். அங்கு ராதிகா மற்றும் அவரது அம்மாவுடன் கடும் சண்டை போடுகிறார். ராதிகா தவறி கீழே விழவே அவரது கரு கலைந்து விட்டது. கோபியிடம் ராதிகா அதற்கு காரணம் ஈஸ்வரி எனவும் அவர் தான் தன்னை தள்ளிவிட்டதாக பலி சொல்கிறார்

புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், தனது குழந்த கலைய ஈஸ்வரி தான் காரணம் என ராதிகா சொன்னதை கேட்டு கோபி, ஈஸ்வரியிடம் சண்டையிட்டு வெளியே விரட்டுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in