பெண்கள் தான் அதுக்கு காரணம்..அருவருப்பான மேற்கோள் காட்டி பேசிய பயில்வான் | Bayilvan Ranganathan

பயில்வான் ரங்கநாதன், பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தவர். இவர் தற்போது யூடியூப் பக்கத்தை தொடங்கி நடிகர் நடிகர்களின் அந்தரங்க செய்திகளை உண்மை போல் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். யூடியூப்பில் பல பேர் பார்வையாளர்களை கவர வேண்டும் என்று ஆபாசமாக பேசுவது, ஆபாசமாக ஆடுவது என்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் அடிப்படையில் பத்திரிக்கைக்காரன் என்று சொல்லிக் கொள்ளும் பயில்வான் ரங்கநாதன் சமீப காலமாக நடிகர் நடிகைகளைப் பற்றி மிகவும் கொச்சையாக பேசி வருகிறார். சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு, நயன்தாரா வாடகை குழந்தை பிரச்சினை, பாலா-முத்துமலர் பிரிவு என அனைத்து பிரச்சினைகள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

பெண்கள் தான் அதுக்கு காரணம்..அருவருப்பான மேற்கோள் காட்டி பேசிய பயில்வான் | Bayilvan Ranganathan 1

விளம்பரம்

இவருக்கு திரைத்துறையில் இருந்து பல கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இவருக்கு எதிராக போலீசில் பலர் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக பெண் நடிகைகள் கருத்தடை உபயோகிக்கிறார்கள், தண்ணி அடிக்கிறார்கள், அவருக்கு இவருடன் தொடர்பு, அவர் மனைவியை இவர் வைத்துள்ளார் என்று தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரவைப் பற்றியும் அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றியும் பயில்வான் மோசமான வார்த்தைகளில் விமர்சித்து இருந்தார். நயன்தாராவுக்கு வயதாகிவிட்டது என்றும் இனிமேல் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றும் அதனால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள உள்ளதாகவும் மோசமாக விமர்சித்து இருந்தார். YouTube video code embed credits: Behindwoods TV

பெண்கள் தான் அதுக்கு காரணம்..அருவருப்பான மேற்கோள் காட்டி பேசிய பயில்வான் | Bayilvan Ranganathan 2

விளம்பரம்

தற்போது அவரை ஒரு தனியார் யூடியூப் சேனல் பேட்டி எடுத்துள்ளனர். அந்த பேட்டியின்போது அவர், பெண்கள் காலை சேர்ந்து கொண்டால் பா லி ய ல் சம்பவமே நடக்காது என்று மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் விமர்சித்தார். மேலும் இந்த வாசகம் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இவ்வாறு பேசி வரும் பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என்று குரல்கள் வலுத்து வருகின்றது. தொடர்ந்து தனிப்பட்ட தாக்குதலும், ஆபாச பேச்சுகளும், பெண்களுக்கு எதிரான பேச்சுகளும் பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் இனியாவது திருந்துவாரா? இல்லை போலீஸ் திருத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவர் பேசிய வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment