பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதுவரவு… மகிழ்ச்சியில் போட்டியாளர்கள்.. அப்படி யாரு வந்திருக்கானு தெரியுமா?

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதுவரவு... மகிழ்ச்சியில் போட்டியாளர்கள்.. அப்படி யாரு வந்திருக்கானு தெரியுமா? 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் ஆரம்பித்திலேயே போட்டியாளர்களிடம் சண்டை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதல் வாரத்தில் சாந்தி மாஸ்டர் எலிமினேஷன் ஆகி சென்றார்.இரண்டாவது வாரத்தில் அசல் எலிமினேட் ஆகி சென்றார்.மூன்றாவதாக ஷெரின் சென்றார்.நான்காவதாக மகேஸ்வரி சென்றுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியே சென்றுள்ளார் .ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி வெளியேறியுள்ளார்,எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார் .ஒன்பதாவாக ஆயீஷா வெளியேறியுள்ளார்.பத்தாவதாக ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.பதினொராவதாக தனலட்சுமி வெளியேறியுள்ளார்.பன்னிரெண்டாவதாக மணிகண்டன் வெளியேறியுள்ளார்.பதிமூன்றவதாக ரட்சிதா வெளியேறியுள்ளார்.இந்நிலையில் தற்போது மீதமுள்ள போட்டியாளர்களுக்கு இடையே கடுமையாக போட்டி நிலவி வருகிறது

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதுவரவு... மகிழ்ச்சியில் போட்டியாளர்கள்.. அப்படி யாரு வந்திருக்கானு தெரியுமா? 2

விளம்பரம்

புதிய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.ப்ரோமோவில் இறுதிக்கட்டத்திற்கான போட்டிகள் தொடங்கியுள்ளது,நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தினை நோக்கி நகர்ந்து வருகிறது.இதனால் வெளியே இருந்து பலரையும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வருகின்றனர்.நேற்று சுரேஷ் தாத்தா வந்த நிலையில் இன்று தொகுப்பாளினி பார்வதி வருகை தந்துள்ளார்.இவரை பார்த்த உடன் போட்டியாளர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியாகி உள்ளனர்.மேலும் உள்ளே வந்த அவர் அசீமிடம் சென்று தன்னுடன் சண்டை போடுமாறு கூறுகிறார்.

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment