தனலட்சுமியிடமும்,அயீஷாவிடமும் சண்டை போட்டு வெளுத்துவாங்கிய GP.முத்து … வாயடைத்து போன போட்டியாளர்கள் | bigg boss promo

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தனலட்சுமியிடமும்,அயீஷாவிடமும் சண்டை போட்டு வெளுத்துவாங்கிய GP.முத்து ... வாயடைத்து போன போட்டியாளர்கள் | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,ஆரம்பித்த சில நொடிகளே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுத்து வருகின்றனர்

தனலட்சுமியிடமும்,அயீஷாவிடமும் சண்டை போட்டு வெளுத்துவாங்கிய GP.முத்து ... வாயடைத்து போன போட்டியாளர்கள் | bigg boss promo 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.அதன்படி இன்றைய நிகழ்ச்சியில் தனலக்ஷ்மியும் ஆயீஷாவும் இணைந்து ஜிபி முத்து மற்ற அணிகளில் வேலை பார்க்கிறார் என கூறவே,கடுப்பாகிய ஜிபி முத்து எனக்கு வேலை இல்லாத நேரம் நான் பிற அணிகளுக்கு உதவுகிறேன் ,இதில் தவறு ஒன்றும் இல்லை என சண்டைக்கு செல்கிறார்.ப்ரோமோ ஜிபி முத்து ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment