The Indian Times

அசீம் நீ ஒரு POWER STAR.. CAMERA-இருக்குனு சண்டை போடுறே.. அசீமை வறுத்தெடுத்த மைனா நந்தினி

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு சண்டையிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,மற்றும் ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.கடந்த வாரம் நான்காவது எலிமினேஷன் ஆக மகேஸ்வரி சென்றார். தற்போது மீதமுள்ள போட்டியாளர்களுக்கு இடையே சண்டை கடுமையாக நிலவி வருகிறது.

Advertisement

புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.இந்த ப்ரோமோவில் அசீம் நீ ஒரு பவர் ஸ்டார் ,கேமிராவுக்காக முன்னாடி நின்னு சண்டை போடுறே என மைனா நந்தினி கூறி அசீமை பயங்கரமாக ரோஸ்ட் செய்துள்ளார். இதற்கு சக போட்டியாளர்கள் கைதட்டல் கொடுத்து மைனாவின் பேச்சுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

Embed video credits : vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in