தமிழர்களை நம்பி தான் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தேன்… முதல் முதலாக வீடியோ வெளியிட்ட BB6 போட்டியாளர் ஜனனி

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.விரைவில் இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளதாகவும் பல பிரபலங்களிடம் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.100 நாட்கள் 14க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தமிழர்களை நம்பி தான் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தேன்... முதல் முதலாக வீடியோ வெளியிட்ட BB6 போட்டியாளர் ஜனனி 1

விளம்பரம்

அண்மையில் 5வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் இடத்தினை ராஜு ஜெயமோகன் பிடித்து டைட்டிலை தட்டி சென்றார் பிரியங்கா இரண்டாவது இடத்தினை பிடித்தார்.இதனை தொடர்நது பிக் பாஸ் 24 மணி நேரம் நேரலையிலும் பிக் பாஸ் அல்டிமேட் என வெளியாகியது.இதற்கும் மக்கள் நல்ல ஆதரவை அளித்தனர்.இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்,பின்னர் பட வேளைகளில் பிசியாகியதால் நடிகர் சிம்பு முழு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.தற்போது பிக் பாஸ் 6 குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது

தமிழர்களை நம்பி தான் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தேன்... முதல் முதலாக வீடியோ வெளியிட்ட BB6 போட்டியாளர் ஜனனி 2

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சி இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் யார் என்ற ஆர்வம் அனைவரிடமும் அதிகரித்துள்ளது.தற்போது இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீலங்காவை சேர்ந்த ஜனனி என்பவர் கலந்துகொண்டுள்ளார்.இவர் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருப்பவர்.பிக் பாஸ் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.தற்போது வீட்டிற்கு செல்வதற்கு முன்னாடி மக்களிடம் ஆதரவு கோரிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.வீடியோவில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல போவதாகவும் தமிழக மக்களை நம்பி தான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாகவும் எனவே மக்கள் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment