ஜாலியோ ஜும்கானா, அப்படினா அர்த்தம் என்னனு தெரியுமா? பாடலாசிரியர் கொடுத்த விளக்கம் | Beast | Second Single

தளபதி படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தளபதி விஜய் அவர்களை தலையில் வைத்து கொண்டாடும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் தமிழகத்தில் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. தல – தளபதி என்ற இரு துருவங்களின் ஆதிக்கம் 80,90 களில் தொடங்கி இன்றளவும் இருக்கிறது என்று சொன்னால் அது விஜய் அஜித் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கும் ரசிகர்களால்தான். எத்தனையோ நடிகர்கள், புது முகங்கள் என்று வந்த போதிலும் இன்று வரை தங்களுக்கென தனி இடத்தை வைத்திருப்பவர்கள் இவர்கள் இருவருமே!

கட்டாயம் படிக்கவும்  GOAT படப்பிடிப்பில் அவசர வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு

ஜாலியோ ஜும்கானா, அப்படினா அர்த்தம் என்னனு தெரியுமா? பாடலாசிரியர் கொடுத்த விளக்கம் | Beast | Second Single 1

விளம்பரம்

அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த மூன்று பேரின் கூட்டணி வேற லெவலில் உள்ளது என்றே சொல்லலாம். இந்த படம் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று வெளியாக உள்ளது. சில வாரங்களுங்களுக்கு முன்பு வெளியான அரபிக்குத்து என்ற பாடல் வெளியாகி 185 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. தற்போது இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ நேற்று வெளியானது. Youtube Video Code Embed Credits: Behindwoods Tv

ஜாலியோ ஜும்கானா, அப்படினா அர்த்தம் என்னனு தெரியுமா? பாடலாசிரியர் கொடுத்த விளக்கம் | Beast | Second Single 2

விளம்பரம்

அதில் விஜய், அனிருத், நெல்சன் ஆகியோர் மிக கூலாக, ஜாலியாக உள்ளனர். பார்பதற்கே மிக கூலாக உள்ள அந்த வீடியோ ஜாலியோ ஜும்கானா என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த பாடலை எழுதிய பாடலாசிரியரிடம் இந்த பாடலுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டபோது அவர் அந்த பதிலை அளித்துள்ளார். மேலும் தளபதி விஜய் பாட இருப்பதால் பார்த்து பார்த்து இந்த பாடலை மெருகேற்றியதாகவும் அவர் கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video…

கட்டாயம் படிக்கவும்  MASTER பட நாயகி மாளவிகா மோகனுக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment