BB TALENT SHOW நடத்திய பிக் பாஸ்… இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியது

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை6 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 6 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

BB TALENT SHOW நடத்திய பிக் பாஸ்... இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியது 1

விளம்பரம்

தற்போது 7வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் அக்டோபர்1 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இதை,அனன்யா,பவா,விஜய்,யூகி,வினுஷா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.மேலும் வைல்ட் கார்ட் சுற்றில் தினேஷ்,அர்ச்சனா,பிராவோ,கானா பாலா மற்றும் அன்னபூரணி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

BB TALENT SHOW நடத்திய பிக் பாஸ்... இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியது 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு டேலேண்ட் ஷோ நடத்தப்பட்டு உள்ளது,இதில் வெளியே இருந்து முதல் முறையாக பார்வையாளர்களை அழைத்து வந்து நிகழ்ச்சி செய்துள்ளனர்,இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment