BB7 TITILE WINNER என பூர்ணிமா கூற உடனே விக்ரம் என கூறிய சரவண விக்ரம்… பிக் பாஸ் ப்ரோமோ
தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை6 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 6 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து …