நிக்சன் ஐஷுவின் விளையாட்டை தடுப்பதாக என்னிடம் கூறியுள்ளார் – உண்மையை உடைத்த மணி… பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் 7வது சீசன் அக்டொபர் 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வினுஷா பற்றி ஆபாசமாக பேசிய நிக்சனை கோர்த்துவிட்ட பிக் பாஸ்... பிக் பாஸ் ப்ரோமோ

நிக்சன் ஐஷுவின் விளையாட்டை தடுப்பதாக என்னிடம் கூறியுள்ளார் - உண்மையை உடைத்த மணி... பிக் பாஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.மேலும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக தினேஷ்,பிராவோ,கானா பாலா, அர்ச்சனா,அன்னபாரதி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மாயாவையும் பூர்ணிமாவையும் கிழித்து தொங்கவிட்ட அர்ச்சனா மற்றும் விசித்ரா... பிக் பாஸ் ப்ரோமோ

நிக்சன் ஐஷுவின் விளையாட்டை தடுப்பதாக என்னிடம் கூறியுள்ளார் - உண்மையை உடைத்த மணி... பிக் பாஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது ப்ரோமோவில், நிக்சன், ரவீனா விளையாட்டை மணி கெடுப்பதாக கூறியுள்ளார்,இதனால் கடுப்பாகிய மணி , நிக்சனும் ஐஷு கேமை கெடுக்கிறான்,அதனை ஐஷுவே சொல்லி இருக்கிறார் என உண்மையை போட்டு உடைக்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தினேஷை பார்த்து ஆம்பளையா என்று கேட்ட ஜோவிகா... இன்றய பிக் பாஸ் ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment