இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர்தானா?

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர்தானா? 1

விளம்பரம்

நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு சண்டையிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,மற்றும் ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.நான்காவது எலிமினேஷன் ஆக மகேஸ்வரி சென்றார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார்.ஏழாவதாக குயின்சி வெளியேறியுள்ளார்,எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார் .ஒன்பதாவாக ஆயீஷா வெளியேறியுள்ளார். தற்போது மீதமுள்ள போட்டியாளர்களிடம் போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது.

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர்தானா? 2

விளம்பரம்

தற்போது இந்த வாரம் வெளியே செல்ல நாமினேட் ஆகிய போட்டியாளர்கள் அசீம்,விக்ரமன்,ரட்சிதா,ஜனனி,ஏடிகே,மணிகண்டன் ஆகியவர்கள் ஆகும்.இதில் குறைந்த அளவு வாக்குகளை பெற்ற இருவர் என்றால் ஏடிகே மற்றும் மணிகண்டன் ஆகும்.இதில் ஏடிகே விட மணிகண்டன் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார்.எனவே இந்த வாரம் மணிகண்டன் வெளியே செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இன்னும் வாக்குகள் செலுத்துவதால் கடைசியாக எந்த மாற்றமும் நிகழலாம்,உறுதியாக ஏடிகே அல்லது மணிகண்டன் என இருவரில் ஒருவர் வெளியேறுவது உறுதி என கூறப்படுகிறது.வாக்கு எண்ணிக்கை விபரங்களை பார்க்க https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/ என்ற லிங்கை கிளிக் செய்யவும்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment