The Indian Times

இந்த வாரம் பிக் பாஸ் 7ல் NOMINATE ஆகிய போட்டியாளர்கள் யார் தெரியுமா ?நீங்களே பாருங்க

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது,இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் மக்கள் மனதில் இடம்பிடித்து சினிமாவில் சாதிக்க படாதபாடு படுகின்றனர், இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இதுவரை தமிழில் 6 சீசன்கள் முடிந்த நிலையில் 7வது சீசன் எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

Advertisement

தற்போது நேற்று முதல் பிக் பாஸ் 7 தொடங்கியுள்ளது.இந்த முறை போட்டியாளர்களாக இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement

இந்த முறை முதல் வாரமே நாமினேஷன் தொடங்கிவிட்டது,இதில் ரவீனா ,ஐஷு,ஜோவிகா,பவா செல்லதுரை,பிரதீப் அந்தோணி,யுகேந்திரன் மற்றும் அனன்யா ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் உங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை நீங்கள் காப்பாற்ற விரும்பினால் ஹாட் ஸ்டார் அப்ளிகேஷன் சென்று VOTE செய்யலாம் அல்லது இதை விட எளிதாக VOTE செலுத்தவேண்டும் என்றால் https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/ என்ற தளத்திற்கு சென்று அங்கு தாங்கள் விரும்பும் நபருக்கு VOTE செய்யலாம் மேலும் அதில் யார் முதலில் உள்ளார்கள்,யார் குறைவான வாக்குகளையும் பெற்றுள்ளார் என நீங்களே எளிதாக தெரிந்துகொள்ளலாம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in