SMALL BOSS வீட்டில் உள்ளவர்கள் தான் எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும் என கூறிய BIGBOSS… BIGBOSS PROMO

பிக் பாஸ் 7வது சீசன் அக்டொபர் 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

SMALL BOSS வீட்டில் உள்ளவர்கள் தான் எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும் என கூறிய BIGBOSS... BIGBOSS PROMO 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

SMALL BOSS வீட்டில் உள்ளவர்கள் தான் எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும் என கூறிய BIGBOSS... BIGBOSS PROMO 2

விளம்பரம்

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் small பாஸ் வீட்டில் இருக்கும் 6 பேர் பிக் பாஸ் வீட்டிற்க்குள் வரக்கூடாது,மேலும் அவர்கள் சொல்வதை சமைக்க வேணும் மற்றும் சுத்தப்படுத்துதலையும் அவர்களே பார்க்க வேண்டும் என விதிமுறைகள் போடப்பட்டுள்ளதால் போட்டியாளர்கள் பேரதிர்ச்சி

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment