கேடிபில்லா கில்லாடி ரங்கா பட நாயகி பிந்து காசியில் தரிசனம்
தமிழில் வெப்பம்,கழுகு, கேடிபில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமாகியவர் பிந்து மாதவி. இவர் பொக்கிஷம் என்ற தமிழ் படத்தில் நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். …