இன்றைய ஐபிஎல் ஆட்டத்தை காண வந்த திரை நட்சத்திரங்கள்
சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறது என்றால் அதுவும் சென்னையில் விளையாடுகிறது என்றால் ரசிகர்களை கையிலேயே புடிக்க முடியாது. …