மக்களுக்கு உணவு வழங்கிய 80ஸ் நடிகை சீதா
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாண்டியராஜன் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகியவர் சீதா,பாண்டியராஜன் இயக்கி நடித்த ஆண்பாவம் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று ரசிகர்களால் அதிக கவனம் பெற்றார் சீதா. இப்படத்திற்கு …