வர்க்கலாவில் விடுமுறையை கொண்டாடி வரும் சின்ன மருமகள் சீரியல் நாயகி தமிழ் செல்வி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சின்ன மருமகள். இந்த தொடருக்கென மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. பல குடும்பத்தலைவிகளையும் கவர்ந்து வெற்றிகரமாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் நாளுக்கு …