The Indian Times

வர்க்கலாவில் விடுமுறையை கொண்டாடி வரும் சின்ன மருமகள் சீரியல் நாயகி தமிழ் செல்வி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சின்ன மருமகள்.

இந்த தொடருக்கென மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.

Advertisement

பல குடும்பத்தலைவிகளையும் கவர்ந்து வெற்றிகரமாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

ரசிகர்கள் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு அதிகரித்து வருகின்றனர்.

இந்த தொடரில் நாயகியாக நடித்து வருபவர் தான் ஸ்வேதா

இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது.

தற்போது இவர் கேரளா வர்க்கலா சென்று உள்ளார் . அங்கு எடுத்த அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in