சிறகடிக்க ஆசை மீனாவின் இளம் வயது புகைப்படங்கள்.. அடடே நம்ம மீனா செம்ம கியூட்டா இருக்காங்களே
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் …