The Indian Times

நடிகர் நாகசைதன்யா சோபிதாவின் திருமண நிச்சய புகைப்படங்கள்

நடிகை சமந்தா மற்றும் நாகா சைதன்யா இருவரும் காதலித்து இரண்டு வீட்டார் சம்மதத்துடனும் கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்டார்கள்.

இருவரும் சந்தோசமாக தான் வாழ்ந்துகொண்டிருந்த நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

Advertisement

இவர்கள் இருவரும் இணைவதற்கு குடும்பத்தினர் முயற்சி செய்து வரும் நிலையில் ரசிகர்களும் அதையே விரும்பினர்.ஆனால் இருவருக்கும் அதில் உடன்பாடில்லை என்பதால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இருவரும் தங்களது படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர்,

இந்நிலையில் நடிகை சோபிதா உடன் அடிக்கடி நாக சைதன்யா வெளிநாட்டில் டேட்டிங் சென்று வந்ததாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

இவர்களின் திருமண நிச்சயம் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது.இவர்களின் திருமண நிச்சய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in