The Indian Times

கோலாகலமாக நடைபெற்ற நடிகை உமா ரியாஸ் கான் மகன் ஷாரிக் திருமண புகைப்படங்கள்

சீரியல் மற்றும் சினிமா என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகை உமா ரியாஸ்கான்.

கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றிருந்தார் .

Advertisement

இப்படத்திற்கு பிறகு பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் உமா . இவர் நடிகர் ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்துகொண்டார் .

தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் . தற்போது கயல் சீரியலில் முக்கியகதாபாத்திரத்தில் நடித்து கலக்கி உள்ளார்.

இவரின் மகன் ஷாரிக் பென்சில் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகினார் .

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார் . தற்போது இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது .

இவரின் திருமணம் தற்போது கோலாகலமாக நடைபெற்று உள்ளது.

Advertisement

ரசிகர்கள் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in