The Indian Times

குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் ஜோயா. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது.

மலையாள சினிமா நடிகையான இவர் அண்மையில் வெளியான கண்ணகி படத்திலும் நடித்து இருந்தார்.

Advertisement

இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை தமிழ் சினிமாவில் கொடுக்கவில்லை.

இருப்பினும் தொடர்ந்து விடாமுயற்சியாக படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் மலையாளத்தில் பல ஷார்ட் பிலிம்களையும் இயக்கி அசத்தி இருக்கிறார் ஜோயா.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது எதார்த்த பேச்சால் ஷிவாங்கியின் இடத்தை பிடித்து உள்ளார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in