இது யாரு சார் FOREIGN லேடியும் கள்ளச்சாராயம் விக்கிற கேடியும் மாதிரி இருக்காங்க.. வச்சி செய்த குரேஷி.. COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இது யாரு சார் FOREIGN லேடியும் கள்ளச்சாராயம் விக்கிற கேடியும் மாதிரி இருக்காங்க.. வச்சி செய்த குரேஷி.. COOK WITH COMALI 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கும் பெரும் ஆதரவினை அளித்து வருகின்றனர்,முதல் எலிமினேஷன் சுற்றில் கிஷோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றார்.இரண்டாவது எலிமினேஷனில் இருந்து காளையன் வெளியேறியுள்ளார்.மூன்றாவது எலிமினேஷனில் ராஜ் ஐயப்பா வெளியேறியுள்ளார்.நான்காவதாக விஜே விஷால் வெளியேறியுள்ளார்.ஐந்தாவதாக ஷெரின் வெளியேறியுள்ளார்,ஆறாவதாக கஜேஷ் வெளியேறியுள்ளார்.

இது யாரு சார் FOREIGN லேடியும் கள்ளச்சாராயம் விக்கிற கேடியும் மாதிரி இருக்காங்க.. வச்சி செய்த குரேஷி.. COOK WITH COMALI 2

விளம்பரம்

இன்றைய வாரத்திற்கான புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.வீடியோவில் குரேஷி வாலி அஜித் போல வந்து அனைவரையும் கலாய்த்து உள்ளார்,மேலும் ஜிபி முத்து மதராசபட்டினம் ஆர்யா போல வேடமணிந்து ஆண்ட்ரியன் அருகே நிற்கவே அதனை பார்த்த குரேஷி இது யாரு சார் பாரின் லேடியும் கள்ளச்சாராயம் விக்கிற கேடியும் மாதிரி இருக்காங்க என கூறி பங்கமாக கலாய்த்துள்ளார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed Video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment