வெளிநாட்டில் CWC மணிமேகலை மற்றும் பாலா போட்ட குத்தாட்டம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கு.. ஜீவாவை மிரட்டிய போலீஸ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

வெளிநாட்டில் CWC மணிமேகலை மற்றும் பாலா போட்ட குத்தாட்டம் 1

விளம்பரம்

ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மெதுவாக மகன்களிடம் கோபி அப்பாவாகிய உண்மையை சொல்ல முயற்சி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

வெளிநாட்டில் CWC மணிமேகலை மற்றும் பாலா போட்ட குத்தாட்டம் 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். தற்போது இவர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  டேய் வாடா உனக்கு தர்ஷினியை கட்டி தாரேன்.. அலப்பறை கிளப்பும் ரேணுகா... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment