மொத்த குடும்பத்த டேமேஜ் பண்ணிட்டான் இந்த ரியோ

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் இந்த சீசனிலிருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட முன்னாள் போட்டியாளர்கள் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து ஒரு நாள் பங்குபெறுகின்றனர். அதன் படி நெற்றி அர்ச்சனா நிஷா ரேகா மற்றும் ஜிதேந் ரமேஷ் வருகை தந்திருந்தனர். இன்று சம்யுக்தா பிக் பாஸ் வீட்டிற்கு வருகைதந்துள்ளார். உள்ளே வந்தவுடன் சம்யுக்தா பாலாஜிடம் சென்று பேசுகிறார் மற்ற போட்டியாளர்களிடம் பேசிவிட்டு பாலாவின் கன்னத்தை கிள்ளி கொஞ்சி விளையாடிகுறார். அப்போது பாலா கண்கலங்கி அழுகிறார் சம்யுக்தா அவரை சமாதானம் செய்கிறார் பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (12/01/2021) Unseen வீடியோ இதோ.

மொத்த குடும்பத்த டேமேஜ் பண்ணிட்டான் இந்த ரியோ 1

விளம்பரம்

நேற்றய எபிசோடில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் யாரோ நடமாடுவது போல தோன்றுகிறது. அதில் இந்த சீசன் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட முன்னாள் போட்டியாளர்களாக அர்ச்சனா நிஷா ரேகா மற்றும் ரமேஷ் ஆகியோர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முன்னாள் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து ஒரே ஆட்டம் பட்டம் என இறுதி வாரத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர், நிஷாவிடம் இந்த பிக் பாஸ் வீட்டில் நான் எல்லாருக்கும் நல்லது செஞ்சேன் அனால் யாரும் என்ன புரிஞ்சிக்கல என கண்கலங்கி கண்ணநீர்விட்டு அழுகிறார்.

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment