அர்ச்சனா முடியை பிடித்து சண்டை போடும் நிஷா

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்றை அளித்துள்ளார். இந்த டாஸ்கை பார்த்த போட்டியாளர்கள் மிரண்டு போயுள்ளனர். இந்த டாஸ்கில் வெற்றிபெறுபவர்க்கு பிக் பாஸ் சிறப்பு பரிசு அளிப்பார். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். Watch the promo below.

அர்ச்சனா முடியை பிடித்து சண்டை போடும் நிஷா 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று சிசன்களை முடித்து நான்காவது சீசன் நடந்து வருகிறது.இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் நூறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் வசிப்பார்கள். ஒவ்வொரு வார இறுதியிலியும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவர் இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர் வெற்றிபெறுவர். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 44 ப்ரோமோ  2 வீடியோ இதோ .

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment