The Indian Times

பிக் பாஸ் வீட்டில் Tea/Coffee விற்கும் Bala

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தீபாவளி கொண்டாட்டங்கள் எல்லாம் முடிவடைந்த இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர்இந்நிலையில் இந்தவாரத்தின் முதல் நாளான இன்று இந்தவாரம் வெளியேற போகும் போட்டியாளரின் Nomination Contestant Rio,Bala,Samyuktha,Som,Aari,Anitha & Suchitra தீபாவளி வாரம் என்பதால் கடந்தவாரம் எவிக்டின் நடக்காத நிலையில் இந்த வார எவிக்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரோமோ வீடியோ கீழே. Watch day 17/11/2020 promo 1 below

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 44 ப்ரோமோ 2 வீடியோ இதோ

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in