The Indian Times

சோத்துக்காக இப்படி அடிச்சிக்க வச்சிட்டாரே பிக் பாஸ்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுள்ளது இந்த டஸ்க்கை முடிக்க அனைவரும் போராடிவருகின்றனர். இதில் நடந்த சண்டையில் அர்ச்சனாவும் நிஷாவும் தலை முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்து சமாதானம் செய்தனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. Watch the promo below.

Advertisement

இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் நூறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் வசிப்பார்கள். ஒவ்வொரு வார இறுதியிலியும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவர் இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர் வெற்றிபெறுவர். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 46 ப்ரோமோ 3 வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in