The Indian Times

கவிஞர் சினேகன் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

தமிழ்த் திரைப்படங்களில் பாடல் எழுதி மக்களிடம் பிரபலமானவர் கவிஞர் சினேகன்.  பாடல் ஆசிரியராக இருந்த யோகி படத்தில் நடிகராகவும், பாடகராகவும் அறிமுகமானார். இது மட்டுமல்லாது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சினேகனுக்கு ரசிகர்கள் பெருகின. பின்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த சினேகனுக்கு மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. வீடியோவை கீழே பாருங்க.

Advertisement

இந்நிலையில் கடந்த 16-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே  சினேகனின் கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி மோதியது, இதில் இரு சக்கர வாகனத்தை இயக்கி வந்த அருண்பாண்டியன் என்பர் தலையில் பலத்த காயமடைந்தார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சினேகன் மீது  இரண்டு பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோவை கீழே பாருங்க 

Advertisement

Video Credits – IBC TamilNadu YouTube Channel

Photo and Thumbnail are for representative purpose only

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in