The Indian Times

சனம்-ஐ வச்சு செஞ்ச கமல்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் சனிக்கிழமை வார இறுதி நாளான இன்று கமல் ஹாசன் நிகழிச்சில் தோன்றி இந்த வாரம் நடந்த சனம் சுரேஷ் மோதல் பற்றி விசாரிப்பார். சனம் சுரேஷை அவமறிதியாக பேசியதை பற்றியும் கேட்பார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 20 ப்ரோமோ  2 வீடியோ இதோ .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in