பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் சமந்தா

பிக் பாஸ் த ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு எபிசோடில் நடிகை சமந்தா கலந்துகொண்டுள்ளார். Watch the video below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment