The Indian Times

அனிதாவை புகழ்ந்து அர்ச்சனாவை அசிங்கப்படுத்திய கமல்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வார இறுதி நாளான இன்று இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன் நிகழிச்சில் தோன்றி இந்தவாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை விவாதிப்பார். இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளரை வெளியேற்றுவர் பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 27 ப்ரோமோ  2 வீடியோ இதோ .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in